பிரிவுகள்
காப்பகத்தின் நான்கு அரண்கள்
ஒரு கருத்தினை ஏரணத்துடன் சொல்வதற்கு ஆக்க சிந்தனை ஆய்வு சிந்தனை மிக முக்கியம். ஆய்வு பதிப்பு பிரிவு ஆய்வுகளையும் பதிப்பினையும் மேற்கொள்ளும்
க
கலைச்சொல்
தமிழ்மொழி போன்ற வளமான மொழிகளுக்கு கலைச்சொல் ஆக்கம் மிகவும் முக்கியம். கலைச்சொல் பிரிவு கலைச்சொல் தொகுப்பு உருவாக்கம், பயன்பாடு ஆகிய பணிகளை மேற்கொள்ளும்
மொ
மொழியாக்கம்
மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாடுகளில் மொழியாக்க கலை முக்கியப் பங்கு வகிக்கின்றது. மொழியாக்கப் பிரிவு இப்பணியினை செய்யும். டேவான் பகாசா டான் புஸ்தாகாவுடன் இணைந்தும் பணிகளை மேற்கொள்ளும்.
வலையொளி
காப்பகம் தொடர்பான காணொலி செய்திகள்
Services
அறிமுக விழா
மலேசியாவில் தமிழ் மொழி காப்பகம் வலையொளி.
Contact Us
சந்திப்பு
காப்பகத்தின் பணிகள்
நமது இணைப்பு
சேவை
தமிழ் மொழி காப்பகம்.
இணையத்தளம்
காப்பகம் தொடர்பான இணையத்தள செய்திகள்
moe.gov.my
PELANCARAN MAJLIS PEMBAKUAN BAHASA TAMIL MALAYSIA
Bertempat di Dewan Bahasa dan Pustaka (DBP), Kuala Lumpur Majlis Pelancaran Majlis Pembakuan Bahasa Tamil Malaysia telah disempurnakan oleh Timbalan Menteri Pendidikan, YB Puan Teo Nie Ching. [Link]
மலேசிய இன்று
தமிழ்மொழிக் காப்பகம்! இனி நம் தமிழை இனிதாக காக்கும்!
மொழி என்பது ஒரு இனத்தின் முகம். அதுவும் தமிழ்மொழி போன்ற உலக செம்மொழியை தாய்மொழியாகக் கொண்டது தமிழினம். அதன் அருமை பெருமைகளை உணர்ந்தும் உணராமலும் தமிழர்கள் வாழ்ந்து வருவது தமிழ்மொழியின் நிலைத்தன்மை மீது அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதை எதிர் கொள்ளும் வகையில் தமிழ்மொழிக்கான காப்பகத்தை மலேசிய அரசாங்கம் அமைத்துள்ளது. [Link]
செல்லியல்
மழலையர் மாநாடு
மலேசியத் தமிழ் காப்பகமும் முரசு நிறுவனமும் இணைந்து மழலையர் மாநாட்டினை கல்வி அமைச்சின் துணையோடு செய்கின்றனர்[Link]
செல்லியல்
அரசு சார்பற்ற இயக்கங்களுடன் தமிழ்மொழிக் காப்பகம் கலந்துரையாடல்
செல்லியல்
தொடக்க விழா
மலேசியாவில் தமிழ் மொழிக்கான களஞ்சியங்களைப் பாதுகாக்கும் முயற்சியாக மலேசியத் தமிழ் மொழிக் காப்பகத்தின் அதிகாரபூர்வத் தொடக்க விழா எதிர்வரும் 3 மே 2019-ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.(இணைப்பு)
உறுப்பினர்கள்
இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பாளர்கள்
மதியுரைஞர்
தமிழ்த்திரு இனியன்
மதியுரைஞர்
தமிழ்த்திரு
சகாதேவன்
மதியுரைஞர்
தமிழ்த்திரு இராமநாதன்
துணைத் தலைவர்
தமிழ்த்திரு நாராயணசாமி
உதவித் தலைவர் 1
முனைவர் குமரவேலு
உதவித் தலைவர் 2
முனைவர் கிருஷ்ணன்
உதவித் தலைவர் 3
தமிழ்த்திரு அருச்சுணன்
செயலர்
முனைவர் செல்வசோதி
பொருளர்
மருத்துவர் செல்வம்
இலக்கணம்
முனைவர் மனோன்மணி
மொழியாக்கம்
தமிழ்த்திரு சங்கர்
கலைச்சொல்
முனைவர் சேகர்
ஆய்வு & பதிப்பு
சி.ம.
இளந்தமிழ்
செயலவை
தமிழ்த்திரு சுப்ரமணியம்
செயலவை
தமிழ்த்திரு குமரன்
செயலவை
தமிழ்த்திரு திருமா
செயலவை
தமிழ்த்திரு தமிழரசு
செயலவை