மலேசியத் தமிழ் மொழி காப்பகம் ​

உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிரிவுகள்

காப்பகத்தின் நான்கு அரண்கள்

மொழியை சரிவர எழுத, படிக்க, பேச சரியான இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். நமது இலக்கண பிரிவு நாடு முழுவதும் இலக்கணப் பட்டறைகள் நடத்தும் அதே வேளையில் கற்றல் கற்பித்தலுக்கு உதவியாக ஆசிரிய பெருமக்களுக்கு துணை நிற்கும்.

ஒரு கருத்தினை ஏரணத்துடன் சொல்வதற்கு ஆக்க சிந்தனை ஆய்வு சிந்தனை மிக முக்கியம். ஆய்வு பதிப்பு பிரிவு ஆய்வுகளையும் பதிப்பினையும் மேற்கொள்ளும்

கலைச்சொல்

தமிழ்மொழி போன்ற வளமான மொழிகளுக்கு கலைச்சொல் ஆக்கம் மிகவும் முக்கியம். கலைச்சொல் பிரிவு கலைச்சொல் தொகுப்பு உருவாக்கம், பயன்பாடு ஆகிய பணிகளை மேற்கொள்ளும்

மொ

மொழியாக்கம்

மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாடுகளில் மொழியாக்க கலை முக்கியப் பங்கு வகிக்கின்றது. மொழியாக்கப் பிரிவு இப்பணியினை செய்யும். டேவான் பகாசா டான் புஸ்தாகாவுடன் இணைந்தும் பணிகளை மேற்கொள்ளும்.

வலையொளி

காப்பகம் தொடர்பான காணொலி செய்திகள்

Services

அறிமுக விழா

மலேசியாவில் தமிழ் மொழி காப்பகம் வலையொளி.

Contact Us

சந்திப்பு

காப்பகத்தின் பணிகள்

நமது இணைப்பு

சேவை

தமிழ் மொழி காப்பகம்.

இணையத்தளம்

காப்பகம் தொடர்பான இணையத்தள செய்திகள்

moe.gov.my

PELANCARAN MAJLIS PEMBAKUAN BAHASA TAMIL MALAYSIA

Bertempat di Dewan Bahasa dan Pustaka (DBP), Kuala Lumpur Majlis Pelancaran Majlis Pembakuan Bahasa Tamil Malaysia telah disempurnakan oleh Timbalan Menteri Pendidikan, YB Puan Teo Nie Ching. [Link]

மலேசிய இன்று

தமிழ்மொழிக் காப்பகம்! இனி நம் தமிழை இனிதாக காக்கும்!

மொழி என்பது ஒரு இனத்தின் முகம். அதுவும் தமிழ்மொழி போன்ற உலக செம்மொழியை தாய்மொழியாகக் கொண்டது தமிழினம்.  அதன் அருமை பெருமைகளை உணர்ந்தும் உணராமலும் தமிழர்கள் வாழ்ந்து வருவது தமிழ்மொழியின் நிலைத்தன்மை மீது அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதை எதிர் கொள்ளும் வகையில் தமிழ்மொழிக்கான காப்பகத்தை மலேசிய அரசாங்கம் அமைத்துள்ளது. [Link]

செல்லியல்

Dedicated Free Support

Know our team, engineers, architects behind our construction team. We are people that find passion in what we do.

செல்லியல்

மழலையர் மாநாடு

மலேசியத் தமிழ் காப்பகமும் முரசு நிறுவனமும் இணைந்து மழலையர் மாநாட்டினை கல்வி அமைச்சின் துணையோடு செய்கின்றனர்[Link]

செல்லியல்

அரசு சார்பற்ற இயக்கங்களுடன் தமிழ்மொழிக் காப்பகம் கலந்துரையாடல்
அண்மையில் கல்வி அமைச்சின் ஆதரவோடு தொடங்கப்பட்ட, ‘மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம்’ கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. (இணைப்பு)
 

செல்லியல்

தொடக்க விழா

மலேசியாவில் தமிழ் மொழிக்கான களஞ்சியங்களைப் பாதுகாக்கும் முயற்சியாக மலேசியத் தமிழ் மொழிக் காப்பகத்தின் அதிகாரபூர்வத் தொடக்க விழா எதிர்வரும் 3 மே 2019-ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் நடைபெறுகிறது.(இணைப்பு)

இலக்கணப் பட்டறை

உங்களின் தமிழ் இலக்கண திறன்

அடிப்படை

ரிம20

ஒரு முறை
 • அடிப்படை இலக்கணம்
 • 10 மணி நேரம்
 • பயிற்சி
 • சான்றிதழ்

இடைநிலை

ரிம40

ஒரு முறை
 • அடிப்படை இலக்கணம்
 • 10 மணி நேரம்
 • பயிற்சி
 • சான்றிதழ்

உயர்நிலை

ரிம60

ஒரு முறை
 • அடிப்படை இலக்கணம்
 • 10 மணி நேரம்
 • பயிற்சி
 • சான்றிதழ்

உறுப்பினர்கள்

இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பாளர்கள்

மதியுரைஞர்

தமிழ்த்திரு இனியன்

மதியுரைஞர்

தமிழ்த்திரு
சகாதேவன்

மதியுரைஞர்

தமிழ்த்திரு இராமநாதன்

துணைத் தலைவர்

தமிழ்த்திரு நாராயணசாமி

உதவித் தலைவர் 1

முனைவர் குமரவேலு

உதவித் தலைவர் 2

முனைவர் கிருஷ்ணன்

உதவித் தலைவர் 3

தமிழ்த்திரு அருச்சுணன்

செயலர்

முனைவர் செல்வசோதி

பொருளர்

மருத்துவர் செல்வம்

இலக்கணம்

முனைவர் மனோன்மணி

மொழியாக்கம்

தமிழ்த்திரு சங்கர்

கலைச்சொல்

முனைவர் சேகர்

ஆய்வு & பதிப்பு

சி.ம.
இளந்தமிழ்

செயலவை

தமிழ்த்திரு சுப்ரமணியம்

செயலவை

தமிழ்த்திரு குமரன்

செயலவை

தமிழ்த்திரு திருமா

செயலவை

தமிழ்த்திரு தமிழரசு

செயலவை

தமிழ்த்திரு குகனேஸ்வரன்

இதுவரை

அடைந்த அடைவு நிலை

0 +

பட்டறைகள்

0 +

தொண்டூழியர்கள்

0 +

செயல்திட்டங்கள்

பிறரது கருத்து

நிலைத்து நிற்கும் !

"தமிழ் எங்கள் உயிர் என்பதனாலே வெல்லும் தரம் உண்டு தமிழருக்கு இப்புவிமேலே"
பாவேந்தர் பாரதிதாசன்
பாவலர்
"உயர் தனிச்செம்மொழி என பெயர் பெற்றது தமிழ்."
தேவநேயப் பாவாணர்
மொழிஞாயிறு
"எதிர்காலத் தமிழ் வளர்ச்சி, நவீன கால வளர்ச்சியோடு இணைந்து செல்ல வேண்டும்"
மறைமலை அடிகள்
தமிழறிஞர்

எங்களுடன் இணைந்து பணியாற்றுபவர்கள்

உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம்

மலேசிய தமிழினை தரப்படுத்தும் முயற்சி

ஊர் கூடி தமிழ் தேர் இழுப்போம் வாரீர்!

Scroll to top